• Sep 20 2024

“விஜய் சேதுபதியோடு நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்..” பிரபல பாலிவுட் நடிகர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் பிரபல நடிகராக திகழ்பவர் தான் ரன்பீர் கபூர்.

ரன்பீர் கபூர் நடித்துள்ள ஷம்ஷேரா என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது.

மேலும் இதையடுத்து தமிழகத்துக்கு ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட ரன்பீர் கபூர் வருகை தந்துள்ளார். அத்தோடு இவரை விஜய் டி வி புகழ் திவயதர்ஷினி நேர்காணல் செய்துள்ளார்.

அதில் தமிழ் நடிகரான விஜய் சேதுபதி குறித்து பேசியுள்ள ரன்பீர் கபூர் ” விஜய் சேதுபதி சிறந்த நடிகர். இவருடன் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இவர் கூட நாம் நடித்தால் இன்னும் சிறந்த நடிகராக முடியும். மக்கள் செல்வன் சார்… நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன் சார்.” என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement