தமிழ் சின்னத்திரையில் பூவே பூச்சூடவா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் சாய் பிரியங்கா.இது தவிர பல ரியாலிட்ரி ஷோக்களிலும் பங்குபற்றி இருக்கின்றார்.
அந்த வகையில் இவர் இறுதியாக பார்த்திபனின் இரவின் நிழல் படத்திலும் நடித்து இருந்தார்.தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
அவர் காதலரை பிரேக்கப் செய்த விஷயத்தை தான் வீடியோவில் அறிவித்து இருக்கிறார். அவர் பிரேக்கப் ஆனதை டான்ஸ் ஆடி கொண்டாடி இருக்கிறார்.மேலும் அவரது ex அனுப்பிய மெசேஜ்களை தற்போது விழுந்து விழுந்து சிரிக்கும் வீடியோவையும் அவர் வெளியிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!