• Sep 20 2024

உன்னை ஆடிஸ்ட் என்று மதிச்சேன் பாரு, என்னை நானே செருப்பால அடிச்சுக் கொள்ளோனும்டா- நிக்சனின் வாயை மூடச் செய்த பிரதீப்- Bigg Boss Promo 2

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கும் சண்டைக்கும் பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிரதீப் நிக்சனிடம் உன்னை தகுதி இல்லை என்று எதனால் சொன்னன் தெரியுமா, என்னைப் பற்றி பேசிறதுக்கு எவனுக்குமே தகுதி கிடையாது.

ராப்பரு ஒரு ஆட்டிஸ்டு என்று நீ சொல்லுற தானே, வீரம் இல்லை என்றால் அப்புறம் எதுக்குடா ஆடிஸ்ட் என்று சொல்லுறீங்க, உன்னை ஆட்டிஸ்ட் என்று நினைச்சு மதிச்சேன் பரு என்னை செருப்பாலையே அடிச்சுக்கோனும் என்று சொல்கின்றார். இதனால் நிக்சன் குழம்பிப் போய் நிற்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement