• Sep 23 2024

எனக்கு எல்லாமே கேட்கும்,எல்லாத்தையும் நான் பார்த்திட்டு தான் இருக்கிறேன்- கூல் சுரேஷால் கடுப்பான கமல்ஹாசன்- Bigg Boss Promo 2

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது.

அதில், கூல் சுரேஷின் கியூமர் பற்றி என்ன நினைக்கிறீங்க என்று கேட்கும் போது, பூர்ணிமா படத்தில எல்லாம் இந்த மாதிரி காமெடி வருது அப்போ எல்லாம் எதுவும் சொல்ல மாட்டீங்க நான் சொன்னால் திட்டுறீங்க என்று கேட்கிறாரு என்று சொல்கின்றார்.

தொடர்ந்து பேசிய நிக்சன் நான் பண்ற காமெடி உங்களுக்கு பிடிக்கல என்றால் சொல்லுங்க திரும்ப செய்யமாட்டேன் என்பாரு அதைத் தான் பண்ணிட்டு இருக்காரு என்கின்றார்.

அப்போது கமல்ஹாசன், இந்த வீட்டுக்கு நீங்க இப்ப தான் வந்திருக்கிறீங்க, எனக்கு எல்லாமே கேட்கும் எல்லாத்தையும் நான் பார்த்திட்டு தான் இருக்கிறேன் என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement