• Sep 20 2024

இவனை மாதிரி ஆளுங்களோட வீட்டில் இருக்கவே பிடிக்கல...கொந்தளிக்கும் போட்டியாளர்..வெளியானது ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி  பிரமாண்டமாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது 60 நாட்களைத் தாண்டி சென்றாலும் தற்போது விறுவிறுப்பு குறைந்து போய் காணப்படுகின்றது.

21போட்டியாளர்களுடன் ஆரம்பமாகி கடந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா வெளியேறிய நிலையில் தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.

இவ்வாறுஇருக்கையில் இந்தவார நோமினேசன் லிஸ்டில் விக்ரமன், மணிகண்டன், ரச்சிதா,அசீம்  என தேர்வாகியுள்ளனர் என முதல் ப்ரமோவில் வெளியாகியது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் ADK... அசீம் பற்றி விக்ரமனிடம் பேசிக்கொண்டு இருக்கின்றார்.இவனை மாதிரி ஆளுங்களோட வீட்டில் இருக்கவே பிடிக்கல..எமோஷ்னலாக சிதைச்சிடுறான். வேற மாதிரி இருக்கிறான் போல..இன்னும் 18 வயசிலயே இருக்கிறான் போல என பேசிட்டு இருக்கின்றார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement