• Sep 20 2024

ரொம்ப காலமா காத்திருந்தேன், இப்பத் தான் அந்த நேரம் வந்திருக்கு; மீண்டும் வருகிறார் சிபிராஜ்

ammu / 1 year ago

Advertisement

Listen News!

சிபிராஜ் தமிழ்த்திரை பாதையில் வலம்வரும் ஒரு நடிகர். இவர் நடிகர் சத்யராஜ்ஜின் மகன். இவர் லீ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் பல படங்களில் தந்தையுடன் இணைந்து நடித்திருக்கிறார்.


இவர் சமீபத்தில் ஒரு நிகழ்வின் போது "தனக்கு இந்த படம் ரொம்ப ஸ்பெஷல்" என்று கூறியிருந்தார். எஸ்.ஆர்.பிரகாஷ் பிரதர்ஸ் உடன் இணைந்து படம் பண்ணுவதற்கு ரொம்ப காலமாக காத்திருந்தேன். இப்போது தான் அதற்கான நேரம் வந்திருக்கு. 


இந்த படத்தில் ஒரு ஆம்பிஷன் இல்லாத பையன் ஆனால் அவனுக்கும் ஒரு லைஃப் அமையுது. இந்த மாதிரி ஸ்கிரிப்ட் உடைய படம் தான் இது. படத்துடைய எழுத்தாளர் ஸ்ரீனிவாஸ் ஆவார். 


மற்றும் கமலக்கண்ணனுடனும் இணைந்து செயல்படுவதில் நான் ரொம்பவே மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹோட்ஸ்டார் என்ற பெரிய தளத்தில் அமைஞ்சிருப்பது பெருமையாக உள்ளது. என்றும் கூறியிருந்தார். 


மேலும் இது தான் என்னுடைய முதல் OTT படமாகும். இந்த படம் வெற்றி அடையும் என்று நங்கள் நம்புகிறோம். என்றும் கூறியிருந்தார். இவர் இவ்வளவு விஷயம் சொல்லி இருக்காரு பார்ப்போம் படம் எப்படி வரப்போகுது என்று.


Advertisement

Advertisement