• Sep 20 2024

மூன்று ஹொட்டலையும் பூட்டி விட்டேன்- இனிமேல் அவங்க தான் பார்ப்பாங்க- உருக்கமாக பேசிய karunas

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கருணாஸ் காமெடியனாக மட்டுமின்றி ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து இருக்கிறார். அவர் தற்போது குணச்சித்திர நடிகராக பல படங்களில் சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் கார்த்தியின் விருமன் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார்.

திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சாந்தமாமா ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.மேலும் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறாததால் மீண்டும் காமெடியனாகவே நடித்து வருகின்றார்.


இவர் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார்.கருணாஸ் லொடுக்கு பாண்டி, ரத்ன விலாஸ், திண்டுக்கல் சாரதி என 3 தியேட்டர்கள் வைத்திருந்தேன், ஆனால் 3 ஹோட்டல்களுமே இப்போது என்னிடம் இல்லை, அதன்மூலம் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கிறது.

சமீபத்தில் கூட மலேசியாவிற்கு சென்றபோது ஹோட்டல் தொடங்குவதற்கான இடங்களை எல்லாம் பார்த்துவிட்டு வந்தேன். தொழிலில் பொறுமை ரொம்ப முக்கியம்.இப்போது எனக்கு தெரிந்த தொழிலில் ஹோட்டலும் ஒன்று. ஹோட்டல் முழு பொறுப்பையும் என் மனைவியிடமே ஒப்டைத்து விட்டேன். அவர்கள் தான் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு வருகிறார்.


என் மனைவி ரொம்பவே பொறுப்பானவர். அதனால் அவர் எல்லாவற்றிலும் சரியாக பார்த்துக் கொள்வார் என்று அந்த பேட்டியில் நடிகர் கருணாஸ் கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement