• Nov 17 2024

நான் அவரை அழவைத்து இருக்கிறேன்.... கிருத்திகா உதயநிதி ஓபன் டாக்....

ammu / 1 year ago

Advertisement

Listen News!

கிருத்திகா உதயநிதி தமிழ் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியாவார். 


இவர் தமிழ் படங்களை இயக்கி உள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்வில் கிருத்திகா பெஸ்ட் ப்ரொடியூசர் என சாகரை புகழ்ந்து பேசி இருந்தார். தான் 3 ப்ரொடியூசருடன் வேலை பார்த்ததாகவும் அதில் சாகர் பெஸ்ட் என்றும் கூறியிருந்தார்.


தனது OTT படத்திற்கு யாருமே ஒத்துக்கொள்ளாத போது காளி உடனே ஓகே சொல்லி விட்டார் என்று அவருக்கு நன்றியை தெரிவித்திருந்தார். அதையடுத்து தனக்கு சில விஷயங்களை சொல்லி கொடுத்த குமார் ராஜாவிற்கு விஷேசமாக நன்றியை தெரிவித்திருந்தார். 


மேலும் படக்குழுவிலுள்ள அனைவருக்கும் நன்றி கூறியிருந்தார். அவர் அதை தொடர்ந்து "நான் யாரையும் அழ வைச்சதே இல்லை ஆனால் என்னுடைய co-directer திவ்யநாதனை நான் அழவைச்சிருக்கிறேன்" என்று கூறினார்.


Advertisement

Advertisement