• Sep 20 2024

200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: பிரபல நடிகை பகிர்ந்த தகவலால் ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல அமெரிக்க நடிகை ஜெனிபர் ஆட்ரி கூலிட்ஜ். இவர் அமெரிக்கன் பை என்ற அடல்ட் படத்தின் மூலம் புகழ்பெற்றார்.

மேலும் இந்த படத்தில் அவர் ஒரு நடுத்தர வயது தாயாக நடித்திருந்தார். அவரது மகனின் நண்பர்கள் அவரை காதலிப்பது மாதிரியான கதையம்சம் கொண்ட படம் தான் அது.

இந்த படத்திற்கு பின்னர் ஜெனிபரை இளைஞர்கள் அவரை செக்ஸ்பாம் ஆக பார்க்க தொடங்கினார்கள். அதற்காக அழைக்கவும் தொடங்கினார்கள்.

எனினும் இதனை முன்பு ஒரு பேட்டியில் ஜெனிபர் தெரிவித்து இருந்தார். இப்போது அவர் அளித்துள்ள பேட்டிதான் ரசிகர்களிடத்தே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

"அமெரிக்கன் பை படம் கொடுத்த இமேஜால் நான் 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்துள்ளேன். அந்த படம் என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன்" என்று தெரிவித்து இருக்கிறார்.

ஜெனிபருக்கு தற்போது வயது 60வது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement