தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி2. இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.இந்த சீரியலின் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து, தற்போது ராஜா ராணி சீசன் 2 மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த சீரியலில் அர்ச்சனா என்னும் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்த வருபவர் தான்விஜே அர்ச்சனா. சைலண்டாக இவர் செய்யும் வில்லத்தனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி வருவது வழக்கம்.
ஆனாலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது. இவர் இந்த சீரியலில் நடிக்க முதல்ஆதித்யா தொலைக்காட்சியின் மூலம் விஜேவாக களமிறங்கியுள்ளார்.
பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.இதனைத் தொடர்ந்து இவருக்கு ராஜா ராணி 2 தொடரில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இரக்கும் இவர் தனது புகைப்படங்களை பகிருவார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி விடும்.
இவ்வாறு இருக்கையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய நோயைப் பற்றியும் தன்னுடைய உடல் மெலிவு பற்றியும் அதில் கூறியுள்ளார்.
அதாவது சிறுநீரக பாதை தொற்றால் தான் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் தன்னுடைய எடை கடகடவென குறைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
- நான் இந்த நோயால் பாதிக்கப்பட்டேன்-இதனால் தான் இப்படி இருக்கிறேன்…விஜே அர்ச்சனா
- நம்மட தல அஜித்தின் அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா…அவரது மகளுடன் எப்படி உள்ளார்கள் பாருங்கள்..!
- அறந்தாங்கி நிஷாவின் மகனை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் அவரின் பதிவு..!
- பிரபல தமிழ் நடிகருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய மாளவிகா -செம்ம ஹாட்டாக வெளிவந்த புகைப்படங்கள்..!
- ரம்யா பாண்டியனை திட்டும் நடிகர் சூரி- என்ன சேர் இப்படி பண்ணீட்டிங்க… வீடியோ இதோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!