தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமாகி பிரபல்யமானவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
மேலும் இவர் நடிப்பில் ஏழாம் அறிவு, 3, என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.
இவர் நடித்துள்ள "வால்டர் வீரய்யா" திரைப்படம் 2023-ம் ஜனவரி மாதம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு டாப் ஹீரோக்களான பிரபாஸ், பாலகிருஷ்ணா போன்ற ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.
சோசியல்மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் இவர் நடுவிரலை காட்டி போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் பரவியது.
இவ்வாறுஇருக்கையில் ஸ்ருதி தனது காதலுடன் சேர்ந்து கட்டிப்பிடிப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் அதில், "எனக்கு எல்லாம் வேண்டும்" என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Listen News!