இந்திய சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் வெற்றிகரமான ஒளிப்பதிவாளராக உள்ளார்
மேலும் இவர், கமல்ஹாசன்- அர்ஜூன் இணைந்து நடித்த குருதிப் புனல், நடிகர் விக்ரம் நடித்த மீரா, வானம் வசப்படும் ஆகிய படங்களை இயக்கி இருந்தார்.
ஆனா, முதல் இரு படங்கள் வெற்றி யடைந்து, வானம் வசப்படும் தோற்றது. அதன்பின், பல முன்னணி இயக்குநர்களிடன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்த அவர், படங்களை இயக்கவில்லை.
மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், இயக்குநர் ஆகவேண்டுமென்று சில படங்களை இயக்கினேன். ஆனால் அவை வெற்றிபெறவில்லை. அதனால், படம் இயக்காமல், ஒளிப்பதிவு மட்டும் செய்து வருகிறேன். அது ஒரு இயக்குநருக்கு எல்லாம் துறையிலும் பணியாற்ற வேண்டும், அது எனக்கு இயலாதது என குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்
- இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தளபதி விஜய்யா-வெளியானது தகவல்..!
- தளபதி படத்தில் அது இல்லாம இருக்குமா ? வாரிசு படம் பற்றி சீக்கிரட்டை உடைத்த தமன்
- நான் படம் நடிப்பதற்கு ஒரு காரணம் இருக்கின்றது : தி லெஜெண்ட் சரவணன்
- பிராடு…12 கோடி தமிழர்களை ஏமாத்திருக்கீங்க - பார்த்திபனை மறுபடியும் வம்புக்கிளுத்த ப்ளூ சட்டை மாறன்
- நடிகர் ரஜினிகாந்த்துக்கும் விருது- குவியும் வாழ்த்துக்கள்…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!