• Nov 14 2024

'நான் அஜித்தை பார்க்காமல் போகமாட்டேன்'- நயன்-விக்கி திருமணத்திற்கு சென்று அடம் பிடிக்கும் சிறுவன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 7 ஆண்டுகள் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் இன்றைய தினம் மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களின் திருமண நிகழ்விற்கு இந்திய திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர். ரஜினி, ஷாரு கான், மணிரத்னம், அட்லீ, கார்த்தி, சூர்யா என உச்ச நட்சத்திரங்கள் பலரும் அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.

https://twitter.com/TFC_mass/status/1534800537027088384

அத்தோடு திருமண புகைப்படங்களும் தற்பொழுது தான் வெளியாகி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றது. இந்த நடிகர் அஜித்தை பார்க்க தான் வந்தேன் என சொல்லி அடம்பிடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement