தமிழ் சினிமாவில் ஹீரோயின், குணசித்திர வேடம், கலெக்கல் காமெடி என பல வகையான நடிப்புகளை திறம்பட நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தான் நடிகை ஊர்வசி.
மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்.
மேலும் இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட பல பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறார்.
இவ்வாறு இருக்கையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘வீட்ல விசேஷம்’.இப்படத்தில் சத்தியராஜ் மற்றும் ஆர். ஜே பாலாஜி என பலரும் நடித்துள்ளனர்.அதாவது வீட்டில் கல்யாண வயதில் மகன் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது. வீட்ல விஷேசம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜுன் 17 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஊர்வசி இப்படம் பற்றி பல விடயங்களை பிரத்தியோக ஊடகங்களில் தனது நேர்காணல் மூலம் பகிர்ந்துள்ளார்.
அதற்கு தொகுப்பளரால் கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு அழகாக பதிலளித்த ஊர்வசி தாய்மைக்கு வயசு இல்லை என கூறியுள்ளார்.அத்தோடு எனக்கு பிடிச்சவங்க என்னை வேதனைப்படுத்திற மாதிரி கூறினா அது என்னுடைய மெமறியில இருக்கும்.யாரோ ஒரு இயக்குநரோ யாரோ ஒருத்தரோ என்னை பற்றி பேசினால் எனக்கு வேதனை இருக்காது.அவ்வாறு தான் சில படங்கள் எமது வாழ்க்கையோடு ஒத்துப்போவது போல் படம் அமையும். அது எமக்கு மறக்காது.அது போலத்தான் இந்த படம் எனவும் கூறியுள்ளார்.
பிற செய்திகள்
- வெண்பா சொன்ன விசயத்தால் ஷாக்கடைந்த குடும்பம்-சரியான பதிலடி கொடுத்த பாரதி-விறுவிறுப்புடன் வெளியான ப்ரமோ…!
- கோபியின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய ராதிகா.. திடீரென வீட்டுக்கு வந்த பாக்கியா..!
- நயன் திருமணத்தை பத்தி கேள்வி கேட்ட பத்திரிகையாளர்-கடுப்பான சீமான்..!
- ஒரே நாளில் வெளியாகும் தனுஷ் மற்றும் சிம்புவின் படம்-பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
- இந்து வேதங்கங்கள் சும்மா இல்ல- மகத் மனைவி சொன்ன முக்கிய விசயம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!