விஜய் டிவி சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் ப்ரஜின். இவர் பிக்பாஸ் பாவனியுடன் இணைந்த நடித்த சின்னத்தம்பி சீரியல் இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.இந்த வருடங்கள் 5 வருடங்கள் ஓடியது.
இதனைத் தொடர்ந்து அன்புடன் குஷி என்னும் சீரியலில் நடித்திருந்தார்.அதன் பின் பிரஜின் நடித்த வைதேகி காத்திருந்தால் தொடரில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். சில நாட்களில் சீரியலும் முடிக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது லைவ் வீடியோவில் பேசிய பிரஜின் தான் இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன் என கூறி இருக்கிறார்.
அவர் தற்போது 7 படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம், அதனால் இனி சினிமாவில் மட்டுமே நடிப்பேன், சீரியல்களுக்கு மீண்டும் வரும் திட்டம் இல்லை என கூறி இருக்கிறார்.
மேலும் அவரது மனைவி சாண்ட்ராவும் இப்போது இரட்டை குழந்தைகளை கவனிப்பதில் தான் பிசியாக இருக்கிறார். அதனால் அவரும் தற்போதைக்கு சீரியல்களில் ரீ என்ட்ரி கொடுக்க வாய்ப்பில்லை என கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ஷாருகானின் ஜவான் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ள விஜய்சேதுபதி- சூட்டிங் எப்போது ஆரம்பம் தெரியுமா?
- மஞ்சள் நிற உடையில் தாறுமாறான அழகில் ஜொலிக்கும் கே. ஜி.எப் நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி
- மீண்டும் கவர்ச்சிப் போட்டோ ஷுட் நடத்தி வரும் நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா- வாவ் இவ்வளவு அழகாக இருக்கின்றாரே?
- செம்ம கூலாக “ரா ரா ரங்கம்மா” பாடலுக்கு நடனம் ஆடிய ஈரமான ரோஜாவே சீரியல் மீனா
- நம்ம வீட்டுப் பொண்ணு சீரியல் மீனாட்சியா இது?- மாடர்ன் உடையில் எப்படி குத்தாட்டம் போடுகிறார் என்று பாருங்க
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!