தமிழ் சின்னத்திரையில் ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் பல்வேறு விதமான சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.அதிலும் சன்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.
அந்த வகையில் தற்பொழுது புதிதாக மிஸ்டர் மனைவி என்னும் புது சீரியல் ஆரம்பிக்கவுள்ளது. இந்த சீரியலில் நடிகை ஷபானா கதாநாயகியாக நடித்து வருகின்றார். அந்த வகையில் அதன் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் ஷபானா வீட்டில் எத்தனை வேலை இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என போராடும் பெண்ணாக என்ட்ரி கொடுத்துள்ளார். இது குறித்த ப்ரோமோ தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!