லோகேஷ் கனகராஜ் என்பவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார்.
மேலும் இவர் 2016 ஆம் ஆண்டில் இருந்து மாநகரம், கைதி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2020 ஆம் ஆண்டு விஜய் மற்றும் விஜய் சேதுபதி வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார்.
அதனை தொடர்ந்து கமலை வத்து விக்ரம் படத்தை இயக்கி உலக சாதனையும் படைத்தார். தொடர்ந்து விஜய் வைத்து தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.
அண்மையில் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜிடம், அஜித்தின் படங்களை ரீமேக் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் எந்த படத்தை இயக்குவீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு லோகேஷ் அவரின் தீனா படத்தை ரீமேக் செய்வேன் என கூறியுள்ளார்.
Listen News!