2007 ஆம் ஆண்டு கிரீடம் திரைப்படத்தை இயக்கி திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து 2008-இல் பொய் சொல்ல போறோம் என்ற நகைச்சுவை திரைப்படத்தை இயக்கினார். பின்னர் 2010-இல் ஆர்யா மற்றும் ஏமி ஜாக்சன் நடித்த திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்கினார் ஆனார். தொடர்ந்து தெய்வ திருமகள் போன்ற ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம்வருகின்றார்.
2014-இல் இயக்குநர் அமலாபாலை திருமணம் செய்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெரும் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் இயக்குநர் விஜய் சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் படமாக உருவாக்கினார். இந்த படம் சமீபத்தில் ரிலீஸானது. இதையடுத்து அவர் இயக்க உள்ள படம் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் அவர் பெயரில் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஒன்று மர்ம நபர்களால் உருவாக்கப்பட்டது. இது சம்மந்தமாக இயக்குநர் ஏ எல் விஜய் அளித்துள்ள விளக்கத்தில் "நான் எந்த சமூகவலைத்தளங்களிலும் இல்லை". போலி கணக்குகளை பார்த்து ரசிகர்களோ ஊடகங்களோ ஏமாந்து விட வேண்டாம்.என்று தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- விஜயுடன் நான்காவது தடவையாக ஜோடி சேரப்போகும் பிரபல நடிகை-லோகேஷ் வைத்த வைத்த ருவிஸ்ட்…!
- KGF ஜ தூக்கிட்டு விக்ரம் பார்க்கலாம்- பொருளாதார நெருக்கடியிலும் இலங்கையில் அலைமோதும் மக்கள்..!
- தளபதி 66 படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பும் ஆரம்பம்- இந்த முறை எங்கு ஷுட்டிங் தெரியுமா?
- விக்ரம் படத்திற்கு வாழ்த்து மழை பொழியும் அதே நேரம் இயக்குநர் நெல்சனை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
- விக்ரம் படத்தில் உள்ள நெகட்டிவ் இது ஒன்று தான்-கசியும் தகவல் ..!
- சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!