• Nov 14 2024

நகரம் தூங்கும் நடுஇரவில் இவர்கள் இருவரும்... நயனை அணைத்தபடி விக்கி... தீயாய் பரவும் புகைப்படம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் ஒரு அழகான புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். 


நடிகர் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இந்த காதல் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்த நயன்தாரா தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவை கூட வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்சியை ஏற்படுத்தியிருந்தது.


அத்தோடு விக்கியின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும், இருவருமே சமூகவல்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் அவர்களின் இன்னும் ஒரு புகை படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவிவருகிறது.

 

Advertisement

Advertisement