• Sep 20 2024

இந்தியாவின் மிகப்பெரிய படம் ! பிரபாஸின் கல்கி பட ட்ரைலர் அனோன்ஸ்மென்ட் இதோ !

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

சமீப காலங்களில் பாண் இந்தியா திரைப்படம் என்ற கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் இது வரை தயாராகியுள்ள திரைப்படங்களில் அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் திரைப்படமாக உள்ள பிரபாஷின் அடுத்த பட அப்டேட் கிடைத்துள்ளது.


 கல்கி 2898 AD என்பது வரவிருக்கும் இந்திய காவிய அறிவியல் புனைகதை அதிரடித் திரைப்படம் , நாக் அஸ்வின் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபாஸுடன் அமிதாப் பச்சன் , கமல்ஹாசன் , தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


உலகளவில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த  கல்கி 2898 AD திரைப்படத்தின் ட்ரைலர்  விடியோவானது வருகின்ற ஜூன் மாதம் 10 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது. 

Advertisement

Advertisement