• Sep 20 2024

குடும்பத்தோட சமையல் பொறுப்பை ஏற்கும் இந்திரா!. இந்திராவுக்கு தண்டனையா ஜெயா கொடுக்கும் டாஸ்க்! சமையலில் அசத்தும் இந்திரா!

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!


ஜீ தமிழ் தொலைக்காட்சியில்,பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்தவகையில் வித்தியாசமான காதல்  கதைக்களத்துடன் ஔிபரப்பாகி வரும் சீரியல் இந்திரா.


கௌதம் இந்திரா டிபோஸ் கோர்ட்டில் ஆறுமாதம் சேர்ந்து வாழ உத்தரவிட்ட நிலையில் , கௌதம் மீதும் இந்திரா மீதும் கௌதமின் அம்மா செம கடுப்பில் இருக்கிறாங்க இந் நிலையில் இன்றை நாளுக்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.

இன்றைய ப்ரோமோவில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்கலாம் வாங்க.

கௌதம் இந்திரா மீது உள்ள வெறுப்பை கௌதமின் அம்மா இந்திரா மீது காட்டுகின்றார். இனி  இந்த கலைக்டர் அம்மா தான் சமையல், சமையல் வேலைய பார்திட்டு படிக்கட்டும் என ஜெயா  கட்டளையிடுகின்றார்.கடுப்பான இந்திரா அல்லோகலப்பட்டு சமைக்கின்றார். இதனை ராகினி பார்த்து உச்ச மகிழ்ச்சியில் இருக்கின்றார். பூரி, இட்லி என அட்டகாசமாக சமைத்ததாக கௌதமின் அப்பா புகழ்ந்து தள்ளுறார். இப்பிடி நல்ல சுவாரஷ்யமான கட்டங்களுடன் தான் ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.

Advertisement

Advertisement