ஆர்.ஜே வாக தமது பயணத்தை தொடங்கிய பாலாஜி தற்போது கதாநாயகன், இயக்குநர் என தமிழ் சினிமாவின் பன்முகத் திறமை கொண்ட கலைஞனாக முன்னேறியுள்ளார்.
என்.கே சரவணன் இயக்கத்தில், ஜீ ஸ்டூடியோ மற்றும் போனி கபூரின் பேவியோ பிராய்கட்ஸ் நிறுவனமும், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள "வீட்ல விசேஷம்" என்ற புதிய படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ஆர்.ஜே பாலாஜி.மேலும் சத்யராஜ்.ஊர்வசி, அபர்ணா பாலமுரளி போன்றோர் நடித்துள்ளனர்.
"குழந்தை பெற்றுக்கொள்ள வயது தடையில்லை" என்ற சமூக கருத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூலில் அள்ளி குவித்து வருகின்றது.அத்தோடு இத்திரைப்படம் 380 முதல் 400 திரையரங்குகளில் தமிழகமெங்கும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் "வீட்ல விசேஷம்" படத்தின் 4 நாள் வசூல் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் 4 நாட்களில் 4.5 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மறுபுறம் விக்ரம் படம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இப்படம் கோடிக்கணக்கில் வசூலித்து வருவது திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது.
பிற செய்திகள்
- நடிகர் விஜயகாந்தின் காலில் இருந்து விரல்கள் நீக்கப்பட்டு விட்டதாம்- இது தான் காரணமா?
- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதி உயர் சித்திகளைப் பெற்ற நடிகர் சூர்யாவின் மகள்
- உதட்டில் முத்தம் கொடுக்க போகும் காஜல்-அவரே வெளியிட்ட புகைப்படம்..!
- மீண்டும் பாடலாசிரியராக அவதாரம் எடுக்கும் நம்ம சிவகார்த்திகேயன்- எந்த படத்திற்கு தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!