• Sep 20 2024

நடிகர் பரத் -இன் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா? வெளியான முழுவிபரம் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் பரத். இவர் 2003 -ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கடந்த 19 ஆண்டுகளில் 'காதல்', 'எம் மகன்', 'வெயில்', 'நேபாளி', 'சேவல்', 'கடுகு' உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவர், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். 

இதன் பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த செல்லமே, காதல், எம் மகன், வெயில் போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது இவர் யாக்கை திரி, 8, லவ், முன்னறிவான் போன்ற படங்களை லைன் வைத்துள்ளார்.இந்நிலையில் நடிகர் பரத்தின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. அதில் இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய். 14 கோடி என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement