• Sep 20 2024

சிம்புவை காதலித்தாரா நடிகை ஜோதிகா-என்ன லிஸ்ற் பெருசா போகுது...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடிகளாக வலம் வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.

இவர்கள் இருவரும் நிஜத்தில் மட்டுமல்லாது சினிமாவிலும் "பூவெல்லாம் கேட்டு பார், உயிரிலே கலந்து, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல்" போன்ற பல படங்களில் இணைந்து நடித்திருக்கின்றார்கள்.

இவர்கள் "காக்க காக்க" என்ற பட காலத்திருந்து காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் இருவரும் திருமணமும் செய்திருக்கின்றார்கள். தற்போது இவர்களுக்கு ஒரு மகனும்,மகளும் உள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில் நடிகை ஜோதிகா குறித்து சில காதல் கிசுகிசுக்கள் அவரது சினிமா பயண காலகட்டத்தில் வந்துள்ளது. அதில் நாம் யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு இயக்குநர் பெயரும் அடிபடுகிறது.


முதலில் சிம்பு மற்றும் விக்ரமுடன் இணைந்து காதல் கிசுகிசுவில் சிக்கிய ஜோதிகாவை இயக்குநர் கௌதம் மேனனும் ஒன் சைட் லவ் செய்துள்ளராம்.

இந்த தகவல் கேட்டு ரசிகர்கள் அட என்ன சொல்கிறீர்கள் என்கிறார்கள்.   

Advertisement

Advertisement