• Sep 20 2024

AK 61ல் நடிக்கின்றாரா நடிகை மஞ்சு வாரியார்.. ? பேட்டியில் அவரே கூறிய விசயம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித் குமார்.

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் தனது AK 61 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இப்படத்தை தொடங்கும் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது, ஏன்னென்றால் அப்பத்தில் கெட்டப், வினோத்தின் கதை என அனைத்து பெரிய விஷயங்களாக பார்க்கப்படுகின்றது.

பிரம்மாண்ட செட் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

அத்தோடு , இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக நடிகை மஞ்சு வாரியார் பேட்டி ஒன்றில் ' எல்லாம் சஸ்பென்ஸ் விரைவில் படக்குழு அறிவிப்பார்கள் ' என்று கூறியுள்ளாராம்.

https://www.youtube.com/embed/wi5zKvNggZU

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement