கடந்த 1992ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த ’ரிக்சா மாமா’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி. இவர் அதன் பிறகு பாக்யராஜின் ’அம்மா வந்தாச்சு’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தவர் ’காதல் வைரஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
மாதவனுடன் ‘பிரியமான தோழி’ ஜீவாவுடன் ’தித்திக்குதே’ தனுஷுடன் ’தேவதையை கண்டேன்’ உள்பட ஸ்ரீதேவி பல தமிழ் படங்களில் அவர் நடித்தார்.
எனினும் இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரூபிகா என்ற பெண் குழந்தையும் பிறந்தது.
இந்த நிலையில் தற்போது ஆறு வயதாக இருக்கும் ரூபிகாவின் பிறந்த நாளை தனது கணவர் மற்றும் மகளுடன் சுவிட்சர்லாந்தில் ஸ்ரீதேவி கொண்டாடியுள்ளார்.
மேலும் இது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அத்தோடு சுவிட்சர்லாந்தில் ஸ்ரீதேவி தனது கணவருடன் சேர்ந்து எடுத்த ரொமான்ஸ் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார் .
பிற செய்திகள்
- நடிப்பை தாண்டி இப்படியான தொழிலும் ஈடுபடுகின்றார்களா தமிழ் நடிகர்கள்..!
- நடிகை சத்யாபிரியா மகளா இது-அடேங்கப்பா பார்க்க சினிமா நடிகை போல இருக்கிறாரே
- விஜய்யின் வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு வேடமா?
- சீரியல் நடிகை ஸ்ரீநிதியின் தந்தையை பார்த்துள்ளீர்களா..? வைரலாகி வரும் புகைப்படம்..!
- இந்த சீரியல் நடிகைக்கு வயது இவ்வளவா…? இன்னும் திருமணமும் ஆகலையா? – ஷாக்கான ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!