• Sep 20 2024

தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்கின் தனிப்பயனாக்கப்பட்ட சாப்ஸ்டிக்கில் இவ்வளவு ரகசியம் மறைந்து உள்ளதா (படங்கள் இணைப்பு)

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் முக்கிய நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் நடிகர் ரன்வீர் சிங்கும் நடிகை தீபிகா படுகோனும் ஆவார். சக்திமிக்க ஜோடிகளாக இவர்கள் பாலிவுட் சினிமாவை தமது கைக்குள் வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தனது சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை தன் வசம் கொண்டு உள்ளனர்.

இவர்களது படைப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளி வந்துள்ளன அதுமட்டுமல்லாது இன்றுவரை திரைப்படங்கள் சிறந்த திரைப்படங்கள் ஆகவே ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாது பல ஃபிலிம்பேர் விருதுகளும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன 


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தம்பதிகள் இருவரும் தமது புகைப்படங்களையும் ,படங்களையும், சினிமா குறித்த தகவல்களை வெளியிட்டு ரசிகர்களை வைரல் ஆக்கி விடுவர். அத்துடன் தற்போது சொப்ஸ்டிக் புகைப்படங்களை வெளியிட்டதுடன் சிறிய சிறிய விடயங்களே காதலை இன்னும் மெருகூட்டுகின்றன என்று நடிகர் ரன்வீர் சிங் பதிவிட்டுள்ளார். இந்தப்பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருவதனை காணலாம் 


Advertisement

Advertisement