• Nov 17 2024

தெலுங்கில் தீபிகா படுகோன் வாங்கும் சம்பளம்..தமிழ் நடிகைகளை விட அதிகமா ..? வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிப்பு திறமையால் மட்டுமல்லாது தன்னுடைய அழகாலும் கச்சிதமான உடல் வாகாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நம்ம தீபிகா படுகோனா அவர்கள். அவரது இடுப்பு நெளிவு வளைவு சுளைவை பார்த்து அதிசயக்காதவர்கள் எவரும் இவர் எனலாம். அந்தளவுக்கு தனது உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார்.

இவர் தற்போது உலக அழகில் பிரபலமான நடிகையாகிவிட்டார். அவர் சில ஹாலிவுட் படங்களிலும் நடித்து இருப்பது தான் காரணம். மேலும் அவர் இந்த வருட ஆஸ்கார் விருது விழாவை தொகுத்து வழங்க உள்ளார்.


தீபிகா மற்றும் ஷாருக் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்து உள்ளது.

இவ்வாறுஇருக்கையில் தற்போது பிரபாஸ் ஜோடியாக ப்ராஜெக்ட் K என்ற படத்தில் தீபிகா நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தான் அந்த படத்தை இயக்கி வருகிறார்.


எனினும் தற்போது தீபிகா ப்ராஜெக்ட் K படத்திற்காக வாங்கும் சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. தீபிகாவுக்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் தரப்படுவதாக  சொல்லப்படுகின்றது

நயன்தாரா கடைசியாக தெலுங்கில் நடித்த படத்திற்கு 4 கோடி தான் சம்பளமாக பெற்றார். அவரை விட தீபிகா பல மடங்கு சம்பளம் வாங்குவது தற்போது உறுதியாகி இருக்கிறது. 


Advertisement

Advertisement