• Nov 19 2024

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெற்றிக்கு காரணம் அவரது காதல் மனைவியா? இதோ யாரும் அறிந்திடாத ரகசியம்!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜின் சொந்த வாழ்க்கை இப்பாெழுதுவரை ரகசியமாகத்தான் இருக்கிறது. தற்பாெழுது வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான லோகேஷிற்கு ரசிகர் கூட்டம் அதிகம் இருக்கின்றது.


இந்நிலையில் லோகேஷிற்கு ஏற்கனவே திருமணம் ஆனது பலருக்கும் தெரியாத விஷயம் அதாவது படங்களில்  பட்டையை கிளப்பும் இவர் கதாநாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கமாட்டார். மேலும் காதல் காட்சிகளே அவரது படங்களில் இடம்பெறாது. இப்போதுதான் லியோ படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா இடையே ரொமான்ஸ் காட்சிகள் எடுத்திருக்கிறார்.


லோகேஷ் தனது நீண்ட நாள் காதலியான ஐஸ்வர்யா என்பவரை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்திருக்கிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள்.இருக்கிறார்கள், இவர் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைவதற்கு பின்னால் அவருடைய காதல் மனைவி இருக்கிறார் .குடும்பத்தை பற்றி யோசிக்காமல் முழுவதுமாக படத்தை மட்டுமே சிந்தனை செய்து கொண்டிருக்கிறார். இவரது குடும்பத்தை முழுவதுமாக ஐஸ்வர்யாவே பார்த்துக் கொள்கிறாராம் . இதனாலையே அவரால் இவ்வளவு வேகமாக வளர முடிந்தது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement