• Sep 20 2024

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இனி ஜீவாக்கு பதில் இவரா? ஷாக்கான ரசிகர்கள்...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையான விஜய் தொலைக்காட்சியின்  ஒளிபரப்பாகி வரும் தொடர். 4 சகோதரர்கள், கூட்டுக் குடும்பம் போன்ற விஷயங்களை அழகாக காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர் சீரியல்.


அண்மையில் பல தடைகளை தாண்டி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் புதிய வீட்டிற்கு சென்றுள்ளனர், அண்ணன்-தம்பிகளும் ஒன்றாகிவிட்டனர்.

அடுத்து கதையில் கண்ணனுக்கு போன அரசு வேலை மீண்டும் கிடைக்குமா என்பது தான் கதைக்களமாக இருக்கும் என தெரிகிறது.


இந்த தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட். இவர் விஜய்யில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள கிழக்கு வாசல் தொடரில் நாயகனாக நடித்து வருகிறார்.

எனவே அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பதை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


இதனிடையே மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா ஷூட்டிங் செட்டில் புதிய நபருடன் புகைப்படம் எடுத்து புதிய ஜீவாவா என பதிவு செய்துள்ளார்.ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என சிலர் உறுதியாக கூறுகின்றனர்.


Advertisement

Advertisement