தமிழ் திரையுலகில் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சயமான முகமாக இருப்பவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த வருடம் தயாரிப்பாளர் ரவீந்தரரை காதலித்து சிம்பிளாக திருமணம் செய்துகொண்டார்.
இருவருக்குமே இது மறுமணம் தான் என்று கூறப்பட்ட நிலையில் பல விமர்சனங்கள். திருப்பதியில் இவர்களது திருமணம் நடந்து புகைப்படம் வெளியானதுமே ரசிகர்கள் என்ன இது இவர்கள் திருமணம் செய்துகொண்டார்களா என்று ஆச்சரியமாக தான் பார்த்தார்கள்.
இப்போது இவர்கள் இருவரும் ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள், நிறைய புகைப்படங்கள் பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர்.
எனினும் சமீபத்தில் நடிகை மகாலட்சுமிக்கு பிறந்தநாள் வந்துள்ளது, கேக் வெட்டி தனது கணவருடன் சந்தோஷமாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அதேபோல் மகாலட்சுமியின் சகோதரர் சிறுவயது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதோ நடிகையில் சகோதரர் புகைப்படம்,
Listen News!