• Sep 20 2024

சூது கவ்வும் 2-ம் பாகத்தில் ஹீரோ இவர் தானா? அப்போ காமெடிக்கு பஞ்சமே இருக்காது ...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சூது கவ்வும். இதில் பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், எம்.எஸ் பாஸ்கர் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர்.

இந்நிலையில் சூது கவ்வும் 2-ம் பாகம் வெளிவர உள்ளதாம். இதில் சிவா ஹீரோவாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், கருணாகரன், ராதா ரவி, ரமேஷ் திலக் என பல முன்னணி நடிகர்கள் நடிக்க போகிறார்களாம்.

இப்படத்தில் கேமியோ ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றும் கூறியுள்ளனர். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை

Advertisement

Advertisement