• Sep 20 2024

சீரியலில் மட்டும் தான் அடக்கமா...? நமக்கு இன்னொரு முகமும் உள்ளது... பிரியாவின் படுகிளாமர் போட்டோஸ்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்களுக்கு ஏத்தற்போல அடுத்தடுத்து புதிய சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது.அந்தவகையில் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி தற்போது இரண்டாவது சீசனாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான்  ஈரமான ரோஜாவே 2. 


இந்த தொடருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதில் 2 ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வருகிறார் ஸ்வாதி கொண்டே.


அவருக்கு அதிகம் ரசிகர்களும் கிடைத்து உள்ளார்கள். இந்த சீரியலில் அவர் ஹோம்லியாக தான் நடித்து வருகிறார்.


கர்நாடகாவை சேர்ந்தவரான ஸ்வாதி இதற்க்கு முன்பு கன்னட சீரியல்களிலும் நடித்து உள்ளார். அவர் சீரியல்களில் மட்டும் தான் ஹோம்லி, ஆனால் அவர் நிஜத்தில் கிளாமர் காட்டவும் தயங்குவதில்லை.



Advertisement

Advertisement