• Sep 20 2024

குக்வித் கோமாளி சீசன் 3 இன் போட்டியாளரான முத்துக்குமாரின் மகனா இது-சூப்பர் கியூட்டாக இருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வில்லன் கதாப்பாத்திரத்திலும் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருபவர் தான் முத்துக்குமார். இவர் ஆர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற சார்பாட்டா பரம்பரை என்னும் திரைப்படத்தில் தனிகா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானார்.

இதனையடுத்து விக்ரம் நடிப்பில் வெளியான மகான் தனுஷ் நடிப்பில் வெளியான யகமே தந்திரம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இது தவிர வேட்டை காடு, பேட்ட போன்ற இன்னும் சில ஆக்ஷன் படங்களில் நடித்திருக்கின்றார்.

இது தவிர விஜய்டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோவான குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியிலும் வைல்ட் காட் என்ரியாக நுழைந்துள்ளார். இதில் தனது சமையலால் அசத்தியும் வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது குடும்பப் புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது தனது மகனுடன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இப் போட்டோவைப் பார்த்தவர்கள் இவருடைய மகனா இது அழகாக இருக்கின்றாரே எனக் கூறி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement