• Nov 14 2024

குத் வித் கோமாளி மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா? ரசிகர் கேட்ட கேள்விக்கு அவரே சொன்ன பதில் இது தான்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் செம ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியின் 3 சீசன்கள் முடிந்துவிட்டது, 4வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது.

இதில் யார் வெற்றிப்பெறுவார் என இன்னும் ரசிகர்களால் கணிக்க முடியவில்லை. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே இனி இந்நிகழ்ச்சியில் நான் வரப்போவதில்லை என்று கூறி அதிர்ச்சியாகினார் மணிமேகலை.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை தொடர்ந்து தனது சொந்த வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரசிகர் நீங்கர் கர்ப்பமாக இருக்கிறீர்களா என கேட்டுள்ளார்.

அதற்கு மணிமேகலை, அது வெறும் வதந்தி, யூடியூபில் என்னைப் பற்றி ஒரு செய்தி வந்து அது உங்களுக்கு தெரியவரும் வரை நான் இருக்க மாட்டேன். என்ன சந்தோஷமான செய்தியாக இருந்தாலும் நானே கூறுவேன் என பதிவு போட்டுள்ளார்.



Advertisement

Advertisement