• Sep 21 2024

குக்வித் கோமாளி செப் தாமுவின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை மில்லியனா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை சமையல் நிகழ்ச்சிகளில் செஃப்பாக கலந்து கொண்டு சிறப்பித்து வருபவர் தான் தாமு.இவர் பல வருடங்களாக சமையல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதால் அனைவருக்கும் பரீட்சயமானவர் என்றே கூறலாம்.

இருப்பினும் இவருக்கு சிறந்ததொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது குக்வித் கோமாளி நிகழ்ச்சி என்றே கூற வேண்டும் . இந்த நிகழ்ச்சியில் மூன்சூ சீசன்களிலும் இவர் செஃப் வெங்கட் பட்டுடன் இணைந்து நடுவராக வலம் வருகின்றார்.

இந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் குறும்புத்தனங்களும் சேட்டைகளும் ஏராளம் எனலாம்.தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சிகளை தாண்டி சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

சமையலில் பல வருடங்களாக கலக்கும் செப் தாமுவின் சொத்து மதிப்பு மட்டும் 4 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. இந்த கணக்கு 2021 வரை எடுக்கப்பட்டதாகும்.


Advertisement

Advertisement