• Sep 20 2024

சீரியலில் அடக்கம் இன்ஸ்டாவில் கவர்ச்சியா..? நடிகை கனிகாவின் வைரல் புகைப்படங்கள்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் பைவ்ஸ்டார் என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கனிகா.

சேரனின் ஆட்டோகிராப் மூலம் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சில வருடங்கள் பிசியாக நடித்தவர், பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது கடந்த ஐந்து வருடங்களாக தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக நடித்து வருகின்றார்.இவர் நடிக்கும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்ஸ்டாவில் குட்டை சோட்சுடன் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் சீரியலில் அடக்கம் இன்ஸ்டாவில் கவர்ச்சியா என கேட்டு வருகிறார்கள்.அத்தோடு சிவ ரசிகர்கள் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களையும் இட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்டங்கள்….

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement