விஜய்டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன.அத்தோடு விஜய்டிவி சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதும் முக்கியமாகும்.
மேலும் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி அரம்பிக்கப்படவுள்ளதால் சில சீரியல்கள் முடிவுடைந்து வருகின்றது. அதே போல சீரியலில் இருந்து பல பிரபலங்கள் விலகியும் செல்கின்றனர்.
அந்த வகையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஈரமான ரோஜாவே சீரியலில் ப்ரியா என்னும் காரெக்டரில் நடித்து வரும் ஸ்வாதி இந்த சீரியலில் இருந்து விலகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர் சீரியலில் இருந்த விலகவில்லையாம்.
நம்ம வீட்டுப் பிள்ளை சீரியலில் கார்த்திக் என்னும் காரெக்டரில் நடிப்பவருடன் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். இதற்கான ஷுட்டிங் பணிகளும் அரம்பிக்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!