• Sep 20 2024

ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறாரா கதாநாயகி-வெளியானது உண்மை தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான சன்டிவியில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ரோஜா. இந்த சீரியல்  இரவு  ஒளிபரப்பப்படுகின்றது. அத்தோடு நீண்ட நாள்களாக டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்திலிருந்த ரோஜா, சமீப காலமாக பின்னடைவு பெற்றிருக்கிறது என்பதும் தெரிந்ததே.

ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் பிரியங்கா நல்காரி. இவருக்கென்று தனிரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் கூற வேண்டும்.



அத்தோடு எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியங்கா நல்காரி அவரது போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.



இந்நிலையில் இவர் திடீரென ரோஜா சீரியலில் இருந்து விலகப்போவதாக செய்தி பரவின.ஆனால் அது உண்மை இல்லை என்றும் அது வெறும் வதந்தி தான்.




Advertisement

Advertisement