• Nov 19 2024

படவாய்ப்பை இழக்கிறாரா சமந்தா? காரணம் என்ன தெரியுமா?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

சமந்தா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமந்தாவுக்கான தனி ரசிகட் கூட்டமே இருக்கின்றது. இந்நிலையில் அதிக திரைப்பட வாய்ப்புக்கள் வந்தும் சமந்தா நடிக்க ஒப்புக்காள்ளவில்லை, அதற்கான காரணம் வெளிவந்துள்ளது.


நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதற்காக அவர் சிசிச்சை தொடர்ந்து பெற்று வருகிறார். அதற்காக சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்திருக்கும் சமந்தா, பல பட வாய்ப்புகளையும் தவறச் செய்ததால் பல கோடி வருமானத்தினை இழந்து இருக்கிறார்.


சமந்தா மயோசிட்டிஸ் சிகிச்சைக்காக steroid shots போட்டுக்கொண்டதால் தனது முகம் மற்றும் சருமம் அதிகம் பாதிப்பை சந்தித்து இருக்கிறது என சமந்தா கூறி இருக்கிறார்.தோலில் பிக்மன்டேஷன் அதிகம் இருப்பதால் அதை சரி செய்ய தனி சிகிச்சை எடுத்துக்கொள்ள போவதாகவும் சமந்தா கூறி இருக்கிறார்.  இருப்பதால் அதை சரி செய்ய தனி சிகிச்சை எடுத்துக்கொள்ள போவதாகவும் சமந்தா கூறி இருக்கிறார். 

Advertisement

Advertisement