• Sep 20 2024

சரவணன் விக்ரம் கமிட்மெண்ட்டா?? அக்சயாவும், பூர்ணிமாவும் என்ன பேசிக்கொண்டாங்க தெரியுமா?

sarmiya / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது மூன்றாவது வாரத்தை எட்டி விறு விறுப்பாக ஔிபரப்பாகிக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாள் என்ன நடக்க போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. 


சரவணன் விக்ரமுக்கு பூர்ணிமா அட்வைஸ் கொடுக்கிறாங்க, நீ டேஞ்சரஸ் சோனில் இருக்கிறாய் நீ எல்லார் கூடயும் பிரண்ஸ்ஸாத்தானே பழகின்றாய் பின்னர் எப்படி நாமினேஷன் லிஸ்ட்டில் வந்தாய் யோசிச்சு பார்த்தியா? என சொல்றாங்க, கூடவே அக்சயாவும் சொல்றாங்க எனக்கும் அப்பிடி தான் தோனுது பார்த்து விளையாடிகோ என சொல்றாங்க, பூர்ணிமா சொல்றாங்க நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சுத்துறதால ரெண்டுபேரும் லவ் பண்றீங்களா? உங்களுக்குள்ள சம்திங் சம்திங்கா   என சொல்றா அதுக்கு சரவணன் விக்கிரம் சொல்றாரு அய்யய்யோ எனக்கு வெளியில் ஆள் இருக்கு என சொல்றாரு  தேவையில்லாமல் கிளப்பிவிட்டு ,வெளியில் போய் அடிவாங்க வைச்சிடாதேங்க அப்பிடி சொல்லி பண் பண்ணீட்டு இருக்கிறாங்க, இது தான் இன்றைய தினம் வெளிவந்த ப்ரோமோவில் இருக்கின்றது. 

Advertisement

Advertisement