மீனா நடிப்பில் கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாளையத்து அம்மன். அத்தோடு இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை திவ்யா உன்னி.
இவர் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள திவ்யா உன்னி மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2002ஆம் ஆண்டு சுதிர் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். எனினும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
இதன் பின் கடந்த 2018ஆம் ஆண்டு அருண் குமார் என்பவரை நடிகை திவ்யா உன்னி இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
இவ்வாறுஇருக்கையில் , தற்போது தனது மூன்று பிள்ளைகள் மற்றும் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நடிகை திவ்யா உன்னியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
Listen News!