• Sep 20 2024

முதல் முறையாக அஜித்துடன் இணையும் நடிகை இவர் தானா? விடாமுயற்சி திரைப்படத்தில் மாற்றம்!

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.



விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது . அசர்பைஜான் நகரில் தொடங்கியுள்ளது. விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித், த்ரிஷா ஆகியோர் இருக்கின்றனர். இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தில் த்ரிஷா உட்பட ஹுமா குரேஷியும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது..


இந்நிலையில்   விடாமுயற்சி படத்தில் ஹுமா குரேஷி நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக ரெஜினா நடிக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ரெஜினா விடாமுயற்சி படத்தின் மூலம் அஜித்துடன் முதல் முறையாக இணைந்து நடிக்க இருக்கின்றார்.எனவும் தகவல்கள் வெளியாகி இருககின்றது. ஆனால் இதன் உண்மை தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.

Advertisement

Advertisement