தமிழ் தொலைக்காட்சிகளில் முக்கியமானவற்றில் ஒன்றான விஜய்டிவியில் பகல் நேரத்தில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் முத்தழகு. விவசாயம் மற்றும் ஊர்த்தலைவியின் பெருமை போன்றவற்றை பேசும் இந்த சீரியலில் முத்தழகு என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஷோபனா.
இந்த சீரியல் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.ஊர்த்தலைவியின் மகனான பூமியை திருமணம் செய்து தனது கணவருடன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்த நிலையில் அவரது கணவனுக்கு ஏற்கனவே மனைவி இருப்பதை அறிந்த கொள்கின்றார்.
அத்தோடு பூமி இரண்டு மனைவிகளுடனும் படும் பாட்டை இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது. அத்தோடு இவர் கிராமத்து பெண்ணாக இந்த சீரியலில் சிறப்பாக நடித்தும் வருகின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான போட்டோக்களை பதிவிட்டு வருவார்.
அந்த வகையில் திருமண கோலத்தில் தன்னை வித்தியாசமாக அலங்கரித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!