• Sep 20 2024

கவர்ச்சியாக நடிக்க தமன்னா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?- படத்திற்கு கூட இவ்வளவு சம்பளம் வாங்கமாட்டாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் தான் தமன்னா. இவர் தமிழைத் தாண்டி தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

இவர் படங்களில் நடிப்பதை தாண்டி வெப் தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.அவரது நடிப்பில் ஜி கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆகிய வெப் தொடர்கள் வெளியாகி இருந்தன. தமன்னா இதுவரை இல்லாமல் தற்போது அளவுக்கு மீறி ஆபாச காட்சிகளில் நடித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


படுக்கை அறை காட்சியில் அதிக நெருக்கம், முத்த காட்சிகள் என நடிக்க சமூக வலைதளங்களில் இதுகுறித்து பேச்சுகள் அதிகம் பேசப்பட்டனலஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் ஆபாசமாக நடிக்க தமன்னா ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் பரவியுள்ளது. வழக்கமாக ஒரு படத்தில் நடிக்க தமன்னா ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்று வருகின்றார்.

மேலும் இவர் ஜெயிலர் படத்தில் நடித்திருந்த காவாலா பாடல் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல பாராட்டைப் பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement