• Sep 20 2024

தடைகளைத் தாண்டி வெளிவந்த 'ஃபர்ஹானா' திரைப்படத்தின் வசூல்... இவ்வளவு தானா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஹீரோயின் சென்ரிக் படமாக உருவாகியுள்ள 'ஃபர்ஹானா' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். 

இப்படமானது இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும் வேற்றுகிரக வாசிகள் போலவும் சித்தரித்து வரும் சினிமாக்களுக்கு மத்தியில் இஸ்லாமிய குடும்பப்  பின்னணியைக் கொண்ட நாயகியை மையப்படுத்தி அமைந்திருந்தது.


இஸ்லாமிய அமைப்புகள் பலவும் இப்படத்துக்கு தடை கோரிய நிலையில் பல சர்ச்சைகளை தாண்டித்தான் இப்படம் வெளிவந்திருக்கின்றது.  இந்நிலையில் ஃபர்ஹானா படத்தின் வசூல் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 


அந்தவகையில் இப்படத்தினுடைய தமிழ் நாட்டின் gross collection ரூபாய் 50 லட்சம் என்று பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement