உலக நாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் இயக்கத்தில் பெரிய எதிர்ப்பார்புக்கு இடையே வெளியான திரைப்படம் விக்ரம்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்திரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், ஷிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முதல் வேடங்களில் நடித்துள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் விக்ரம் திரைப்படம் எதிர்ப்பார்த்தை விட பயங்கரமாக இருந்தது என்றே கூறலாம். இதனால் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களும் விக்ரம் படத்தை கொண்டாடி வருகின்றார்கள்.
அத்தோடு இப் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை வைத்து பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் ஒன்றாக விக்ரம் இருக்குமென சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பெரிய ஒப்பனிங்கை பெற்றுள்ள விக்ரம் படத்தின் முதல் நாள் மொத்த காலெஷன் குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது.
ஆம், அதன்படி விக்ரம் திரைப்படம் முதல் நாள் தமிழ் நாட்டில் மட்டும் மொத்தமாக ரூ 23.27 கோடியை வசூல் செய்து இருக்கிறது. அத்தோடு பீஸ்ட, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு அடுத்த படியாக தற்போது விக்ரம் திரைப்படம் தான் அதிகம் வசூல் செய்திருக்கிறது.
பிற செய்திகள்:
- தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் எத்தனையாவது இடத்தில் உள்ளார் தெரியுமா..? எஸ்.ஜே. சூர்யா பகிர்ந்த தகவல்..!
- காதலில் இருப்பதை உறுதி செய்த அனுபமா பரமேஸ்வரன் –பிரபலமா? பிசினஸ்மேனா?
- திருமணம் நடக்காமல் இருக்க இவர்கள் தான் காரணமா ? உண்மையை போட்டுடைத்த ஸ்ருதி..!
- தெலுங்கில் பிஸியாகும் நயன்தாரா -ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்..!
- தீடீரென ரசிகர்களுக்கு ஷாக் விசயத்தை பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்..!
- மறுபடியும் ரசிகர்களிடம் சிக்கி தவிக்கும் அட்லீ-ஆதாரத்துடன் வெளியான விபரம்….!
- 40 வயதில் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் பார்த்திபனின் மாஜி மனைவி; என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!