தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலமாக பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. தொடர்ந்து சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வந்தார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தின் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது ஃபோட்டோக்கள்,வீடியோக்களை பகிர்வது வழக்கம். இந்நிலையில் தற்போது கண்மணி அன்போடு காதலன்..கமலஹாசனின் பாடலை பாடி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றது.
Listen News!