பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை சன்னிலியோன் ஆவார் இவரை கவர்ச்சிக்கன்னி என்றும் அழைப்பர். அந்த அளவுக்கு ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர் அதுமட்டுமல்லாது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்ட நடிகையாவார்.
2012 இல், பூஜா பட்டின் சிற்றின்பத் திரில்லர் ஜிஸ்ம் 2 இல் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார், மேலும் ஜாக்பாட் , ராகினி எம்எம்எஸ் 2 , ஏக் பஹேலி லீலா , தேரா ஆகியவற்றில் தொடர்ந்து முக்கிய நடிப்பில் கவனம் செலுத்தினார். இன்டெசார் , மற்றும் 2019 இல் மலையாளத் திரைப்படம் மதுர ராஜா ஆகியவற்றில் இவர் நடித்துள்ளார் .
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சன்னிலியோன் அவ்வப்போது தனது சினிமா மற்றும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார். அதுமட்டுமல்லாது தனது குடும்பம் சார்ந்த விடயங்களையும் பகிர்ந்து கொள்வார்.
தற்போது இவரால் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. புகைப்படத்தில் ஆடை அணிந்து காட்சி அளிப்பதை காணலாம். அதுமட்டுமல்லாது இவரின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலர் தமது கருத்துக்களை பதிவிட்டு வருவதனைக் காணலாம்.
Listen News!