தெலுங்கு சினிமாவில் கடந்த 1992ம் ஆண்டு அறிமுகமாகிய நடிகை தான் ரம்பா.
இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த உழவன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து செங்கோட்டை, சுந்தர புருஷன், அருணாச்சலம், ராசி, விஐபி, நினைத்தேன் வந்தாய், காதலா காதலா உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்து இருக்கின்றார். இவ்வாறு பிரபலமான இவர் விஜய் அஜித் அர்ஜுன் பார்த்தீபன் கார்த்திக் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
திருமணத்திற்குப் பிறகு வெளிநாட்டிற்குச் சென்று அங்கேயே செட்டிலாகி விட்டார்.
தொழிலதிபரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆன நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு 1 முதல் 3 மில்லியன் டாலர் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
பிற செய்திகள்
- சிம்புவுக்கு ஒரே ஒரு போன் செய்தேன்…” ஹன்சிகா கூறிய விசயம்..!
- குஷ்பு ரசிகர்களுக்கு வெளியான சோக செய்தி..!
- ஹீரோவாக என்றி கொடுக்கவுள்ள ஆர்யன்-எந்த தொடர் தெரியுமா..?
- கண்ணம்மாவுக்கு லட்சுமி கொடுத்த அதிர்ச்சி-பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடு அப்டேட்
- சந்தியாவிற்கு சாமியார் விட்ட சாபம்-சிவகாமி எடுத்த அதிர்ச்சி முடிவு – ராஜா ராணி 2 இன்றைய எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!